+1 514-800-2610

6 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜப்பான் டப்பிங் !!

2023-09-17 02:28
சினிமா செய்திகள்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜு முருகன்
இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ''ஜப்பான்''.

இதில் கார்த்திக்கும் ஜோடியாக அனு இமானுவேல்
நடிக்கிறார்.

'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்