+1 514-800-2610

விஜய்யின் 68-வது படம் தொடர்பில் வெங்கட் பிரபுவின் அப்டேட் !!

2023-09-15 02:02
சினிமா செய்திகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ''லியோ ''.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் 'தளபதி 68' அப்டேட் கொடுக்குமாறு ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விரைவில் என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி