+1 514-800-2610

புஷ்பா 2 புதிய அப்டேட் !!

2023-09-12 02:51
சினிமா செய்திகள்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் , ரஷ்மிகா , பாஹத் பாசில் மற்றும் இன்னும் பலரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா .

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் ரெண்டாம் பக்கம் விறுவிறுப்பாக உருவாகி வந்தது .

இந்நிலையில், 'புஷ்பா -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்