+1 514-800-2610
எம்மவர் நிகழ்வுகள்
16
March
கலைச்சோலை 2024
அனைத்து அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் கலைச்சோலை 2024 எதிர்வரும்
16- 03-2024 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது இந்நிகழ்வைக் கலை நிகழ்வுகளோடு கொண்டாடி மகிழ கியூபெக் வாழ் அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கின்றோம். 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி