Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

’24 சசெக்ஸ் டிரைவ்’ கட்டிடம் தொடர்பிலான முடிவில் காலதாமதம்

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ’24 சசெக்ஸ் டிரைவ்’ (24 Sussex Drive) கட்டிடத்தின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவை எடுப்பதில் மத்திய அரசு மீண்டும் காலதாமதம் செய்துள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் இதற்கான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இவ்விடயத்தில் எவ்வித உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சுமார் 158 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகை, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆள் நடமாட்டமின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.

கட்டிடத்தின் சுவர்களுக்குள் மிருகங்களின் எச்சங்கள் மற்றும் ஆபத்தான அஸ்பெஸ்டாஸ் (Asbestos) துகள்கள் நிறைந்திருந்ததால், இது மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டிருந்தது.

2024-ஆம் ஆண்டு இக்கட்டிடத்தில் சுமார் 4.3 மில்லியன் டொலர் செலவில் சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தற்போது மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் ஏதுமின்றி இந்த ’24 சசெக்ஸ் டிரைவ்’ (24 Sussex Drive) கட்டிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எக்சோ’ ரயில் சேவைகள்
அடுத்த செய்தி அரசுப் பணத்தைச் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லூட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்

டிசம்பர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ ….

மார்ச் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
கனடா

கய் டூர்கொட்டின் பரோல் கோரிக்கை மீதான விசாரணை திகதி அறிவிப்பு

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?