ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திருத்தந்தை 14 ஆம் லியோவை நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு நேற்றையதினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்க் கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க வத்திக்கானில் வைத்து இதற்கான அழைப்பிதழை ஒப்படைத்துள்ளார்.

Sign in to your account