Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்

டிசம்பர் 11, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஸ்கார்பரோவில் உள்ள ஒரு குடும்பத்தின் பத்து ஆண்டுகாலப் பாரம்பரியமான பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பானது, முகமூடி அணிந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

முன் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பல கிறிஸ்துமஸ் பொம்மைகள் கிழிக்கப்பட்டதால், குடும்பத்தினர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த குடும்பம் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் அலங்காரப் பணிகளை முடித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரொறொன்ரோ காவல்துறை (TPS) இந்த அழிவுச் செயல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணிநிறுத்த போராட்டத்தால் 600 விமானசேவைகள் இரத்து!

ஆகஸ்ட் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கிழக்கு கியூபெக்கில் சீல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?