Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்டெடுப்பு!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று கொத்மலைப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு இடம்பெயர்ந்த சுமார் 30 பேரை விமானப்படைப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

இலக்கம் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்ட இந்தக் குழுவினர், இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளிகளும் உள்ளடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப்படை தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!
அடுத்த செய்தி இலங்கைக்கு நிவாரணம் அனுப்பியது பங்களாதேஷு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம்!

செப்டம்பர் 13, 2025
இலங்கை

நெடுந்தாரகையில் மதுபான டின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்

பிப்ரவரி 23, 2026
இலங்கை

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 19, 2025
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?