Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மற்றும் அமெரிக்க எல்லையுடைய கியூபெக் பிராந்தியப் பகுதியில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, தொற்றாகப் பரவக்கூடிய ஒரு அபூர்வ வகை தோல் புற்றுநோய் (Transmissible Skin Cancer) பரவி வருவதை அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழக (University of Vermont) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்திற்கும் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாநிலத்திற்கும் இடையில் அமைந்துள்ள ‘மெம்ஃப்ரெமேகாக்’ (Lake Memphremagog)
ஏரியில் வாழும் ‘பிரவுன் புல்ஹெட்’ (Brown Bullhead Catfish) ரகக் கெளுத்தி மீன்களில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கறுப்பு நிறத் தோல் தழும்புகள் காணப்படுவதை மீனவர்களும் உயிரியலாளர்களும் அவதானித்து வந்தனர்.

இத் தழும்புகள் தீவிரமான ‘மெலனோமா’ (Melanoma) எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் என்பதை உறுதிசெய்த ஆய்வாளர்கள், ஏரியின் அடிவாரத்தில் சூரிய ஒளி படாத ஆழமான பகுதிகளில் வாழும் மீன்களுக்கு எவ்வாறு தோல் புற்றுநோய் ஏற்பட்டது என்பது குறித்து மரபணுச்
சோதனைகளை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மீன்களின் கட்டிகளில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ (DNA) மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் புற்றுநோய் செல்கள்
பாதிக்கப்பட்ட மீனின் சொந்த உடலமைப்பை விட, ஏரியில் உள்ள ஏனைய பாதிக்கப்பட்ட மீன்களின் புற்றுநோய் மரபணுக்களுடன் பெருமளவில் ஒத்துப்போவதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதிலிருந்து, மீனின் சொந்தச் செல்கள் புற்றுநோயாக மாறாமல், வெளிப்புறத்திலிருந்து தொற்றிய புற்றுநோய் செல்களே உடலுக்குள் வளர்ந்து நோயைப் பரப்புகின்றன என்பது உறுதியானது.

மெம்ஃப்ரெமேகாக் ஏரி நீர் 1,75,000 க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கினாலும், இந்த மீன் புற்றுநோயால் மனிதர்களுக்கு
எவ்வித ஆபத்தும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி
அடுத்த செய்தி கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் தற்போதைய விலை நிலவரம்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

ஜூலை 16, 2025
கியூபெக்

வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?