Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகரில் துரித கெதியில் புனரமைக்கப்படும் வீதிகள்

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படும் நிலையில், அவற்றின் சில வீதிகள் புனரமைப்பு முடிவுடையும் தருவாயில் காணப்படுகிறது.

துரித கெதியில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிபவனந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.

காரைநகர் பிரதேசத்தில் காணப்படும் வீதிகளில் பல நீண்ட காலமாக புனரமைப்புக்கள் இன்றி குன்றும் குழியுமாக காணப்படுவதால் , அவ்வீதி ஊடாக பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காரைநகரில் தெரிவு செய்யப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பெருமளவான வீதிகளின் புனரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் காணப்படும் நிலையில் , வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவனந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.

புனரமைப்பு செய்யப்படும் வீதிகள் பின்வருமாறு,

01.சயம்பு வீதி – 600 மீட்டர்
02.பொன்னம்பலம் வீதி – 300 மீட்டர்
03.ஒளிச்சுடர் Sports Club வீதி – 500 மீட்டர்
04.விளானை கனவோடை திக்கரை வீதி – 500 மீட்டர்
05.UNDP RDS வீதி – 377 மீட்டர்
06.வேம்படி 1ம் ஒழுங்கை – 130 மீட்டர்
07.வியாவில் தீர்த்தக்கரை வீதி – 277 மீட்டர்
08.ஊரி முருகன் கோவில் 1ம் ஒழுங்கை – 179 மீட்டர்
09.பயிரிக்கூடல் முருகன் கோவில் வீதி – 271 மீட்டர்
10.VTA வீதி – 200 மீட்டர்

முந்தைய செய்தி பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
அடுத்த செய்தி பேசாலை சென்/மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கால்கோள் விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் நா.உ துரைராசா ரவிகரன்

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற பேருந்து விபத்து

ஜூன் 2, 2025
இலங்கை

அச்சத்தில் ராஜபக்ஷக்கள் -இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?