இந்தியாவுக்கு மீண்டும் அரிய கனிமவளதாதுக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், சில இந்திய நிறுவனங்களுக்கு சீன அரசு உரிமம் வழங்கியுள்ளது.
இதேவேளை மின் வாகனங்கள், நவீன கையடக்கத்தொலைபேசிகள் போன்ற உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு அரிய கனிமவள தாதுக்கள் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
