+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு. இராசலிங்கம் மணிமாறன்
வயது - 51
பிறப்பு
1971-12-28
இமையாணனை - கனடா மொன்றியலில்
இறப்பு
2023-10-24

இமையாணனை பிறப்பிடமாகவும், ஸ்விட்ச்லாந்தில் வாழ்ந்தவரும், தற்பொழுது கனடா மொன்றியலில் வசித்தவருமாகிய அமரர் இராசலிங்கம் மணிமாறன் அவர்கள் 24.10.2023 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் இராசலிங்கம் பவளக்கொடியின் அன்பு மகனும் (அமரர் ) வைரமுத்து சின்ன தங்கம் அவர்களின் அன்பு மருமகனும் வத்சலா அவர்களின் பாசமிகு கணவரும் வைஷ்ணன் , அக்சயன் , நயனிகா அவர்களின் பாசமிகு தந்தையும் மஞ்சுளா, ரஞ்சித், பவள ராஜா திவ்யா, ஆகியோரின் பாசமான சகோதரனும் ரத்சலா, ஜதீஸ்பரன், யுகந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துணரும் ஆவார்.


அன்னாரின் பூத உடல் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை
4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6 என்னும் மலர்சாவடியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அந்த நாளிலேயே ஈமை கிரியைகள் ஆரம்பித்து தகனம் செய்யப்படும்..


இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
                                                             இங்கனம் குடும்பத்தினர்

தொடர்புக்கு

சுயான் 5147129470  

தயாளன் 4168895722

விஜி 5145895346

தகவல் : சுயான் (family)
தொடர்பு : 5147129470
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி