+1 514-800-2610
துயர் பகிர்வு
அமரர் திரு. ராஜமோகன் ஆனந்தன்
வயது - 57
பிறப்பு
1966-05-16
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
இறப்பு
2023-08-03


 அராலி வடக்கினை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட ராஜமோகன் ஆனந்தன் அவர்கள் 03.08.2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

இவர் சபாபதி ஆனந்தன் மற்றும் காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தன் ஆகியோரின் அன்பு மகனும்,
பவானி ராஜ்மோகனின் அன்பு கணவரும் விதுசா , சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ராஜகுமார், ராஜசேகர் ,ராஜலிங்கம், சுகந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சுரேஷ்
அவர்களின் அன்புமிகு மைத்துனனும் ஆவர் .

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை 06.08.2023 காலை 09 .00 மணியிலிருந்து மாலை 02.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு

Sunday August 
09.00 am -02.00 pm 
Urgel Bourgie  / Athos-Cimetiere jardin & complex Funeraire Montreal 


தொடர்புகளுக்கு :-

Suresh 
(514) 242 0460

Vithusa - Daughter 

(514) 589 1500

Ananthan 

(438) 345 0551

தகவல் : விதுசா (மகள்)
தொடர்பு : 514 589 1500
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி