

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் ,டொரோண்டோ, ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14-12-2021 செவவாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்,
அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம் சுந்தரராமலிங்கம் (தேசிய உப்பள கூட்டுத்தாபனம் - ஆனையிறவு ) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்னம், விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
சுமதி (Toronto ), கலைவாணி (அதிபர், சிவபூமி பாடசாலை, கோண்டாவில், உபதலைவர்-சிவபூமி அறக்கட்டளை), கஜறாம் (உரிமையாளர் மொன்றியால், கணேஷா பார்ட்டி பலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரவணபவன் (Toronto ), Dr. குகதாசன் ( யாழ் கண்சத்திரசிகிச்சை நிபுணர்- இலங்கை), தர்மினி(Montreal), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr.தீபன்-(Dr. ஒஸ்ரா) Buffalo, திவ்யன்-(சோனியா) Toronto , Dr.லிஷாயினி - (நிதர்சன்) NewZeeland, ஷஞ்ஜீவா -(கார்த்திகா) Colombo, கன்யா (Medical student) USA/Montreal, காணன் Montreal, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அருணாஸ், டேனியஸ், இந்திரா, ஷஜிகன், ரேஷிகா, லக்ஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, அனந்தராசா, மற்றும் அம்பிகாபதி (அம்பி Toronto ), ஜனார்தசிங் (ஜனா Toronto ) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற குலசேகரம், மற்றும் ரஞ்சனாதேவி, பாக்யதேவி, ரஞ்சிதமலர், வாசுகி, காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், ஜீவரத்தினம், அன்னலட்சுமி, ராமநாதன், நவரத்தினம், பூரணம் மாற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்:
அன்னாரின் பூதவுடல் 18-12-2021 சனிக்கிழமை 6:00 - 9:00 pm முதலும் 19-12-2021 ஞாயிறுக்கிழமை 9:00am -10:am URGEL BOURGIE ATHOS Montreal இல் உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்படு 19-12-2021 ஞாயிறுக்கிழமை 11:00 am - 12:30 pm இறுதிக்கிரிகையின் பின் தகனம் செய்யப்படும். Montreal Canada அரசாங்க covid சட்டதிட்டங்களுக்கு அமைய அன்னாரின் இறுதி சடங்குகள் நடைபெறும் (சிரமங்களுக்கு வருந்துகிறோம்).
Funeral Home address:
URGEL BOURGIE ATHOS
3955 Chemin Cote-de-Lisse
St. Laurent (Quebec) H4N 2N6
தொடர்புகளுக்கு
சுமதி சரவணபவன் (Canada) 905 826 2557 (716 544 2286)
கலைவாணி குகதாசன் (Srilanka) 94 77 707 3393
கஜறாம் (Canada) 450 686 8672 ( 514 816 0923)