

தமிழீழம் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் சிவயோகன் ( ரவி ) அவர்கள் 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் ,மங்கையற்கரசியின் தம்பதிகளின் அன்பு மகனும் கோண்டாவிலை சேர்ந்த காலஞ் சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ,
ரஞ்சினிதேவியின் அன்புக்கணவரும் ஜெரணி,மெலனி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொனி காமேக்கர் ,அரவிந்தன் விநாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆரியா காமேக்கர்,அமீலியா காமேக்கர்,மைரா அரவிந்தன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னார் சாந்தபவானி (உரும்பிராய்) சிவகரன்(கொழும்பு) முரளீகரன் (இலண்டன்) சுதாகரன்( மொன்றியல்)
சந்திரவதனி (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரனும் சண்முகநாதன் ( உரும்பிராய் ) பத்மினி (கொழும்பு )
பிறேமாவதி (லண்டன்), ரதி (மொன்றியல்) காலஞ்சென்ற பகீரதன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: - குடும்பத்தினர்,
நிகழ்வுகள்
Viewing
Tuesday, 07 Dec 2021
5:00 PM - 9:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux,
Quebec H9B 2A6, Canada
Funeral
Wednesday, 08 Dec 2021
10:00 AM - 1 : 00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux,
Quebec H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு : -
ஜொனி - (514 ) - 825 - 5669
சிவா - (438 ) 877 - 8051