
திரு அபின்சன் கந்தையா
வயது - 30

பிறப்பு
1990-11-21
மொன்றியல்,கனடா
இறப்பு
2021-07-05
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சில்லாலையை பூர்வீகமாகவும், கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு .கந்தையா வேலாயுதம், சுமதி துரைராஜா தம்பதிகளின் புதல்வன் அபின்சன் அவர்கள் 06-07-2021 அன்று அகால மரணம் அடைந்தார் .
அன்னார் கந்தையா, சுமதி தம்பதிகளின் அன்பு மகனும், ஹரின்சன் மற்றும் சுஜான்சியின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
514-387-7903
514-969-7100
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 10 Jul 2021 - 2:00 PM - 7PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகவல் : கந்தையா (தந்தை)
தொடர்பு : 514 387 7903