
திரு ராசையா ஜெயாநிதி
வயது - 69

பிறப்பு
1950-10-23
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
இறப்பு
2020-09-08
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா ஜெயாநிதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கலைமணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்யந்தி, நிமலன், சுமன், டார்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிறிமதி, ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகாந், மையூரி, ஜெயந்தி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிபர், ஜெறோம், டிவேனா, நேகன், நிவேன், ஜேடன், சானிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தகவல் : குடும்பத்தினர் ( குடும்பத்தினர்)
தொடர்பு : +14384551774