+1 514-800-2610
துயர் பகிர்வு
திருமதி லதா சிவஞானேஸ்வரலிங்கம்
வயது - 60
பிறப்பு
1960-04-21
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
இறப்பு
2020-08-03

யாழ். உரும்பிராய் கிழக்கு பூதராயர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லதா சிவஞானேஸ்வரலிங்கம் அவர்கள்
03-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

சிவஞானேஸ்வரலிங்கம்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

 

கீர்த்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,

 

மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மகேந்திரம், மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(மணி- கனடா), சிவபுண்ணியம்(தேவன் -கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன்(பாலா), பரமேஸ்வரி(ஜிக்கி- கனடா), வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, கமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசரத்தினம், இன்பமாலா, நவமலர், ஜெகதீஸ்பரன், சிகமாலா, சண்முகேஸ்வரலிங்கம், பரமேஸ்வரலிங்கம், மகேஸ்வரலிங்கம், ஞானாம்பிகைதேவி(சுசி) கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கணேவரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
சிவம் - கணவர்
 
கீர்த்திகா - மகள்
 
தேவன் - சகோதரர்
 
வசந்தன் - சகோதரர்
 
ஜிக்கி - சகோதரி
 
மணி - சகோதரி
 
மாணிக்கவாசகர் - சகோதரர்
 
மலர் பாலா - மைத்துனி
தகவல் : குடும்பத்தினர் (கணவர்)
தொடர்பு : சிவம்
துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada