+1 514-800-2610
துயர் பகிர்வு
திருமதி பவளராசா நாகம்மா
வயது - 76
பிறப்பு
1944-03-30
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
இறப்பு
2020-04-20

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு பிரான்பற்று, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளராசா நாகம்மா அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

 

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் தங்கநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

 

பவளராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

 

சிவகுமார்(மொன்றியல்), சசிகுமார்(மொன்றியல்), ஜெயந்தி(மொன்றியல்), சுகந்தி(மொன்றியல்), ஸ்ரீபன் ராஜா(Auto Rajh- மொன்றியல்), காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 

மார்க்கண்டு(மொன்றியல்), குமாரசாமி(மொன்றியல்), பாலசுப்பிரமணியம்(லண்டன்), தங்கரத்தினம்(இலங்கை), தவமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேஸ்வரி, நவரத்தினராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

சிவறஞ்சினி, சிறீதரன், கிரிஜா, யோகேஸ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

 

கரன், தனுஸ், தனோஜன், தனேஸ், கிஷோக், றஞ்சித், தனுஷா, ருஷானி, தேனுகா, சங்கீதா, வர்னிகா, மிதுஷா, சுஜிதா, தீப்பிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை  22-04-2020 புதன்கிழமை அன்று மொன்றியலில் நடைபெற்று பின்னர்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
பவளராசா(ராஜா) - கணவர்
 
குமார் - மகன்
 
ஸ்ரிபன்(Auto Rajh) - மகன்
 
ஜெயந்தி - மகள்
 
சுகந்தி - மகள்
தகவல் : குடும்பத்தினர் (கணவர்)
தொடர்பு : பவளராசா(ராஜா)
துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada