+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு பசுபதி சிறிசாந்தன்
வயது - 59
பிறப்பு
1960-05-07
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
இறப்பு
2020-03-26

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சிறிசாந்தன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பசுபதி, ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், ஜான் எரிக்கவ், மேரி கிறிஸ்தியான்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

மஞ்சு அவர்களின் அன்புக் கணவரும்,

 சஜன், மிதுஷன், பமிஷன், ஜேசுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 பாலேஸ்வரி, அமிர்தேஸ்வரி(டென்மார்க்), நகுலேஸ்வரி(லண்டன்), லீலாதேவி, கமலேஸ்வரி(பிரான்ஸ்), தர்மசீலன்(லண்டன்), ஜோதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,புவிந்திரன், பாஸ்கரன்(டென்மார்க்), கோபாலமூர்த்தி(லண்டன்), மனோகரன், செல்வச்சந்திரன்(பிரான்ஸ்), இயூஜினி(லண்டன்), நவம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 கபிஷன், கௌசிகா, முகிதா(டென்மார்க்), கோபிகா, கோபிகன், நதுஷா(லண்டன்), சஜானா, சுஜானா(பிரான்ஸ்), நிவேதா, அபிஷா, அபிதன், அபியூத்(பிரான்ஸ்), ஜொஷானா, அபிஷன், பிளசியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
 சந்தோஸ்(லண்டன்), அருண்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 அஸ்விதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
மஞ்சு - மனைவி
 
அம்மா
 
மனோ
 
அமுதா
 
நகுலா
 
லைலா
 
கமலா
 
சீலன்
 
ஜோதி
தகவல் : குடும்பத்தினர் (மஞ்சு - மனைவி)
தொடர்பு : +33783704129
துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada