
திருமதி Camsonic
வயது - 76

பிறப்பு
1943-11-12
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
இறப்பு
2020-03-04
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிசினையா யோன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சாள்ஸ் யோன்பிள்ளை, றெஜினா பிலிப்நேரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேந்திரன்(கனடா), பாலா(அவுஸ்திரேலியா), லோகன்(கனடா), டினேஷ்(கனடா), ஷேளி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவானி, பற்றிமா, பிரியா, ஷெப்பேட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷெலினா, சாம்சன், சைமன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ராயன், ஈத்தன், போறன்சன், மெபின், ஜெருசா, டெபோறா, யோகானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Saturday, 07 Mar 2020 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Mar 2020 4:00 PM - 9:00 PM
திருப்பலி Get Direction
- Monday, 09 Mar 2020 10:00 AM
நல்லடக்கம் Get Direction
- Monday, 09 Mar 2020 11:15 AM
தொடர்புகளுக்கு
N.J தம்பிப்பிள்ளை - கணவர்
- Mobile : +14506251855
ஏஞ்சலோ மகேந்திரன் - மகன்
- Mobile : +15149935312
- Phone : +15143347382
ஜோன்சன் பாலேந்திரன் - மகன்
- Mobile : +61401720122
பசில் லோகன் - மகன்
- Mobile : +15148654709
டினேஷ் - மகன்
- Mobile : +15146236924
ஷேளி ஷெப்பேட் - மகள்
- Mobile : +19506270823
- Mobile : +15145022398
றெஜினா பிலிப்நேரி - சகோதரி
- Mobile : +16049285024
தகவல் : தகவல்: குடும்பத்தினர் (+14506251855)
தொடர்பு : N.J தம்பிப்பிள்ளை