+1 514-800-2610

வெஸ்ட் ஐலான்ட் பகுதிக்கான பருவகால காய்ச்சல் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது..!!

2020-10-13 20:55
கியூபெக் செய்திகள்

வெஸ்ட் ஐலான்ட் சுகாதார ஆணையம் இந்த ஆண்டு பருவகால காய்ச்சளுக்கான தடுப்பூசிகளை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக் வலியுறுத்துகின்றனர்.

வெஸ்ட் ஐலேண்ட் சுகாதார வலையமைப்பு எதிர் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி வரை மக்களுக்கு இலவச காய்ச்சல் தடுப்பூசிகளை வழங்கும்.ஆனால் COVID-19 தொற்று நோய் காரணமாக, இந்த ஆண்டின் தடுப்பூசி திட்டம் CLIC SANTÉ தளத்தை (https://portal3.clicsante.ca) பயன்படுத்தி மட்டுமே நியமனம் மூலம் வழங்கப்படும். அத்தோடு இணைய தள வசதிகள் இல்லாதவர்கள் 514-639-1822 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் பருவகால காய்ச்சளுக்கான தடுப்பூசிகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.


"தடுப்பூசி என்பது நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும், மேலும் இந்த ஆண்டு குறிப்பாக ஆபத்தில் இருப்பவர்களை காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசிகளை இலவசமாக பெறுவதற்கு ஊக்குவிக்கின்றனர்''என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்படத்தக்கது.

 • தடுப்பூசி இலவசம் மற்றும் வலுவாக பரிந்துரைக்கப்படுகிறது:
 • ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நீண்டகால நோயால் அவதிப்படுபவர்கள் ( கர்ப்பிணிப் பெண்கள் உட்பட)
 • 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
 • முறைசாரா பராமரிப்பாளர்கள் மற்றும் மேற்கூறிய குழுக்களில் உள்ளவர்களுடன் வசிப்பவர்கள்
 • ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுடன் வாழும் மக்கள்
 • சுகாதாரப் பணியாளர்கள்

பின்வருவோருக்கு தடுப்பூசி இலவசம்:

ஆறு முதல் 23 மாதங்கள் மற்றும் 60 முதல் 74 வயது வரையிலானஆரோக்யமாகவுள்ள எவரும் தடுப்பூசி போட விரும்புவோர் தடுப்பூசி இலவசமாகப் பெறுவார்கள்.

"மேலும், COVID-19 ஐ ஒத்த அறிகுறிகளைக் கொண்டிருந்தால், பருவகால காய்ச்சல் தடுப்பூசி தளத்திற்குச் செல்ல வேண்டாம்" என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.தடுப்பூசிகள் செவ்வாய் முதல் வெள்ளி வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பின்வரும் தளங்களில் நடைபெறும்:

 

 • Nov. 3 to 14: Dollard Civic Centre, Banquet Hall (exterior door No. 5) 12001 De Salaberry Blvd., Dollard-des-Ormeaux.
 • Nov. 17 to 28: Arthur-Séguin Chalet, 365 St-Louis Ave., Pointe-Claire.
 • Dec. 1 to 19: Pierrefonds Cultural Centre, 13850 Gouin Blvd., Pierrefonds.

For Dorval, Lachine and LaSalle Residents:

 • Nov. 10 to 21: Cégep André-Laurendeau, 1111 Lapierre St., LaSalle.
 • Nov. 25 to 28: Sarto-Desnoyer Community Centre 1335, Lakeshore Dr., Dorval.
 • Dec. 1 to 12: Maison des brasseurs, 2901 St-Joseph Blvd., Lachine.
 • Dec. 15 to 19: CLSC de Lachine, 1900, Notre-Dame St., Lachine, and CLSC de LaSalle, 8550 Newman Blvd., Lasalle.

 

பருவகால காய்ச்சல் தடுப்பூசிகள் முற்கூட்டிய பதிவிற்கு கீழ்வருகின்ற தொடர்பினை அழுத்தவும்: https://portal3.clicsante.ca/

 

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada