+1 514-800-2610

இலங்கையில் முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபாஅல்லது 6 மாத சிறை-விரைவில் வர்த்தமானி அறிவித்தல்..!!

2020-10-11 22:32
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 749 ஆக பதிவாகியுள்ளது.மேலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கொழும்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது.

அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சிஷேட வர்த்தமானி இரண்டு தினங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada