+1 514-800-2610

மொன்றியல் -அஹுன்சிக்கில் உள்ள வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!

2020-10-10 22:32
கியூபெக் செய்திகள்

இன்று மாலை 3:30 மணியளவில் மொன்றியல் அஹுன்சிக் (Ahuntsic-Cartierville ) நகரத்தில் டாஸ் செயின்ட்(Dazé St) சந்திப்புக்கு அண்மித்த வெர்வில் செயின்ட் பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வீடு ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் என இருவரின் சடலங்களை போலீசார் கண்டுபிடித்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் வெரோனிக் காம்டோயிஸ் தெரிவித்தார்.

அங்கு கருத்து வெளிட்ட வெரோனிக் காம்டோயிஸ்( Véronique Comtois) '' தற்போது வரை என்ன நடந்தது என்பது தொடர்பாக எந்த விதமான உறுதியான தகவலையும் வெளியிட முடியாது ''என்று தெரிவித்தார்.

சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மொன்றியல் காவல் துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வீதிகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்துகள் மாற்று பாதைகள் மூலம் செல்ல அனுமதிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Photo : Ctv news

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada