+1 514-800-2610

வவுனியா பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் மரணம்

2020-10-09 15:38
இலங்கைச் செய்திகள்
 
 
ஹொரவ்பொத்தானை- வவுனியா பிரதான வீதி மடுகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 இச்சம்பவம் நேற்று (08) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் ஹொரவ்பொத்தானை-வீரச்சோலை பகுதியைச் சேர்ந்த டி.எம். மாஹிர் (41 வயது)  மற்றும் ஏ.எம். நியாஸ் ( 34 வயது) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 சம்பவம் குறித்து தெரியவருவதாவது வவுனியாவிலிருந்து -ஹொரவ்பொத்தானை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது மடுகந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை  இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada