+1 514-800-2610

திருகோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் - கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன்..!!

2020-10-08 23:14
இலங்கைச் செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் ஏ.லதாகரன்  தெரிவித்தார்.
 
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில்  41 பேர்  சுய தனிமைப்படுத்தலிலும்.கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 19  பேரும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர். மங்கி பிரீச் இராணுவ முகாம் போன்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் 450 பேர் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 72 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்துள்ளதாகவும் கந்தளாய் பிரதேசத்தில் 39 பேர் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
திருகோணமலை நகர் பிரதேசத்திலுள்ளவரின் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மனைவிக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
 
இதேவேளை கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் எவருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
 
 
 
 
 
 
 
துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada