+1 514-800-2610

‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் வெளியான ஹீரோயின் மாளவிகா மோகனனின் புகைப்படம்!

2020-01-23 05:45
சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட ஃபர்ஸ்ட் லுக்கை போல தற்போது அப்படத்தின் நாயகி மாளவிகா மோகனனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் தற்போது வேகமாக உருவாகி வருகிறது. கைதியின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு அனீரூத் இசையமைக்க சத்திய சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்க்கு முதல் முறையாக இப்படத்தில் மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனனின் நியூ லுக் தற்போது வெளியாகியுள்ளது. அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம்,  ‘மாஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் ஸ்டைலை போலவே உள்ளது. 

இதுவரை படத்தில் இருந்து விஜய்யின் புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஹீரோயின் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி