+1 514-800-2610

டொரோண்டோவில் இந்திய மாணவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலி - மர்மநபரை தேடும் காவல் துறை..!!

2022-04-09 08:02
கனடிய செய்திகள்

டொரோண்டோவில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் ஒருவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இறந்திருப்பது கனடாவில் கல்வி கற்று வருகின்ற இந்திய மாணவர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்திருக்கின்றது.

மேலும் இந்த சம்பவம் கனடாவின் டொரண்டோ நகரில் புறவழி பாதையின் நுழைவு பகுதி ஒன்றில், கடந்த வியாழ கிழமை மாலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டோரோன்டோ போலீஸார் கூறுகையில், "வாசுதேவை துப்பாக்கியால் சுட்டது ஒரு கறுப்பினத்தை சேர்ந்த இளைஞர் என்பது மட்டுமே இப்போதைக்கு தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்" என்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து கிடந்த நபர் இந்தியாவை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (வயது 21) என பின்னர் அடையாளம் காணப்பட்டது. அவரை துணை மருத்துவர் ஒருவர் கண்டு, மருத்துவ முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர் கடைசியாக கையில் துப்பாக்கி ஒன்றை வைத்து கொண்டு கிளென் சாலையில், ஹோவர்டு தெருவை நோக்கி தெற்கு பகுதியில் நடந்து சென்றார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

எனினும், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்திற்கு டொரண்டோவில் உள்ள இந்திய தூதரகம் கடும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. அவரது உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியப்பட்ட, அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal