+1 514-800-2610

கனடிய பாராளுமன்றத்தில் இன்று நிறைவேறவுள்ள புதிய வரவு செலவு திட்டம்..!!

2022-04-07 10:22
கனடிய செய்திகள்

2022-2023-ம் நிதி ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டம் இன்று கனடிய பாராளுமன்றத்தில் கனடிய லிபெரல் அரசாங்கம் தாக்கல் செய்யவுள்ளது. இந்த புதிய புதிய வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட புதிய வரவு செலவு திட்டங்களுடன் ஒப்பிடும் போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களில் எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, இருந்தபோதும் சடுதியான எரிபொருளுக்கான விலை அதிகரிப்புடன் இந்த புதிய வரவு செலவு திட்டம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் புதிய ஜனநாயகக் கட்சியினர் ஆளும் லிபெரல் அரசுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் 2025ம் ஆண்டுவரை ஆதரவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காலநிலை மாற்றம், சுகாதார பராமரிப்பு செலவுகள், பழங்குடி மக்களுடன் நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கையை மிகவும் மலிவானதாக மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் பில்லியன்கள் செலவுகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நேட்டோ நட்பு நாடுகளுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இராணுவம், பாதுகாப்புச் செலவினங்களை விரைவாக அதிகரிக்க வேண்டும் ஆகேவ பாதுகாப்பு செவீனத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதன்கிழமை பேசிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, வரவிருக்கும் ஆண்டுகளில் தேசிய பொருளாதாரத்தின் சதவீதமாக கடன் குறைந்து வருவதால், நாட்டின் கடன் கட்டுப்படியாகக் கூடியதாக இருப்பதை பட்ஜெட் காண்பிக்கும் என்றார்.

துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal