மொன்றியல் பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் - கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு..!!
2021-03-17 10:55
கியூபெக் செய்திகள்
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்த நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடர்பான தகவல்களை புதுப்பிப்பது தொடர்பாக செய்வாயன்று ஊடகவியாளர்களுக்கான சந்திப்பிணை ஏற்பாடு செய்தார்.
அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரான்சுவா லெகால்ட் மொன்றியல் ஏற்கனவே அமுலிலுள்ள இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு இன்று 17ம் திகதி முதல் இரவு 9:30 மணிக்கு பின்னுக்குத் தள்ளப்படும் என்று கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.