+1 514-800-2610

தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபராக நியமனம் பெற்றார்.

2024-02-26 10:54
இலங்கைச் செய்திகள்

நாட்டில் அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் 36ஆவது காவல்துறை மா அதிபராக பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி