+1 514-800-2610

பேராயர் கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - சர்வதேசத்தை நாடுவதாக பீரிஸ் தெரிவிப்பு..!!

2021-02-15 09:41
இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்தின் விசாரணைகளில் நம்பிக்கை இருப்பதால்தான் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் பேராயர் சர்வதேசத்தை நாடுவதாக தெரிவித்திருந்தார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறிப்பிட்டுள்ளது.

 

மிகவிரைவில் அவர் எதிர்பார்ப்பது போல ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை அம்பலப்படுத்துவதாக கல்வி அமைச்சரும், பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

‘அப்படியான எந்த குழப்பமும் இல்லை. நீதி கிடைக்காவிட்டால் என்றே அவர் கூறினார். இருப்பினும் அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்தி கர்தினாலிடமும் அதனை ஒப்படைப்போம். கர்தினால் அவர்கள் நிச்சயம் திருப்திகொள்வார். கடந்த ஆட்சியைப் போல எதனையும் மறைப்பதற்கு எமக்கு அவசியமில்லை. கர்தினால் 2 தடவைகள் சாட்சியமும் அளித்துள்ளார். நல்லாட்சிக்காலத்தில் விசாரணைகள் மீது கர்தினாலுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

 

இருப்பினும் நாங்கள் எதனையும் மறைக்க மாட்டோம். அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை கர்தினாலுக்கும் நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்துவோம். கடந்த காலங்களில் அரசாங்கங்கள் அமைத்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தவே இல்லை.ஆனாலும் அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதுகுறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான அறிக்கையானது 2000 பக்கங்களை உடையதாகும். அவை நிச்சயம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada