+1 514-800-2610

கியூபெக் மாகாணத்தில் கோவிட்-19 கட்டுப்பாடுகளில் மாற்றங்களை அறிவிக்க பிரான்சுவா லெகால்ட் திட்டமிட்டுள்ளார்..!!

2021-01-31 22:00
கியூபெக் செய்திகள்

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.


இதே நடைமுறை கியூபெக் மாகாணத்திலும் கடந்த ஜனவரி 9ம் திகதி முதல் பின்பற்றப்பட்டதால்,பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஆரம்ப பாடசாலை தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு பாடசாலை வகுப்புகள் தடை விதிக்கப்பட்டதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் கல்வி பாதிப்பை ஈடு செய்யும் விதமாக கியூபெக் மாகாண அரசு சார்பில், மெய்நிகர் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் வீட்ட்டில் இருந்தபடியே தங்களது பாடத்திட்டங்களை மெய்நிகர் மூலம் படித்து வந்தனர்.


இதனைத் தொடர்ந்து கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக செய்தி ஊடகங்கள் பிரிமியர் பிரான்சுவா லெகால்ட் அவர்களின் சமூக வலைதள குறிப்பினை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில் எதிர்வருகின்ற 9ம் திகதியுடன் காலாவதியாகின்ற ஊரடங்கு நீடிக்கப்படமாட்டாது என ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.இது தொடர்பான அறிவிப்பை செவ்வாய்யன்று பிரான்சுவா லெகால்ட் வெயிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அனுமதியளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada