+1 514-800-2610

கரீபியன் விடுமுறை பயண சர்ச்சை: பதவியை இராஜினாமா செய்தார் ரோட் பிலிப்ஸ்..!!

2021-01-01 23:50
கனடிய செய்திகள்

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ஒண்டாரியோ மாகாணத்தில் பல்வேறு நகரங்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

ஒன்ராறியோ நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் தனிப்பட்ட பயணமாக கரீபியன் பயணம் மேற்கொண்டதனால் எதிர்கொண்ட அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், ஒன்ராறியோ நிதியமைச்சர் ரோட் பிலிப்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான பிலிப்ஸ், டிசம்பர் 13ஆம் திகதி செயின்ட் பார்ட்ஸுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வியாழக்கிழமை காலை திரும்பினார். டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு வந்ததும், பிலிப்ஸ் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறினார், ஆனால் தனக்கும் ஒண்டாரியோ மாகாண பிரிமியர் இருவருக்கும் இடையிலான "மிகவும் கடினமான உரையாடல்" இருந்ததாவும் டக் ஃபோர்டின் முடிவை மதிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

எனினும், தனிப்பட்ட பயணத்துக்கு ரோட் பிலிப்ஸ் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada