+1 514-800-2610

கோவிட் -19 பொது சுகாதார விதிகளை விடுமுறை நாட்களில் முழு பலத்துடன் அமல்படுத்த கியூபெக் போலீசார் தயார் நிலையில்..!!

2020-12-25 20:58
கியூபெக் செய்திகள்

கியூபெக் மாகாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் கொரோனாவினுடைய தாக்கத்தை தொடர்ந்து காவல்துறையினர் மாகாணத்தைச் சுற்றியுள்ள நகரங்களில் சமூக தொலைதூர நடவடிக்கைகளுக்கு மக்கள் கட்டுப்படுவதை உறுதிசெய்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கியூபெக் நகர காவல்துறை சேவையின் (SPVQ) செய்தித் தொடர்பாளர் டேவிட் பெல்லெட்டியர் தெரிவிக்கையில், பொதுமக்களின் "அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காக கூடுதல் பணியாளர்கள் விடுமுறை நாட்களில் ஈடுபடுத்தபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊடகங்களை சந்தித்த , பிரிமியர் பிரான்சுவா லெகால்ட் மற்றும் கியூபெக் காவல்துறை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ராபர்ட் புறா ஆகியோர் பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடரபாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாத்தியூ ,சுகாதார நடவடிக்கைகளில் இருந்து விலகுபவர்களுக்கு 1,500 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada