+1 514-800-2610

122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிரும் மின்குமிழ் !!

2023-12-08 02:03
உலகச் செய்திகள்
சுமார் 122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் மின்குமிழ் ஒன்று கின்னஸ் சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது.

இது கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரத்தில் உள்ள தீயணைப்பு துறையின் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

1901 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒளிரவிடப்பட்ட குறித்த மின்குமிழ், அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒளிர்விட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1901ல் முதன் முதலாக ஒளிரவிடப்பட்ட போது இந்த மின்குமிழ் 60 வோட்ஸாக காணப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்த மின்குமிழ் 4 வோட்ஸாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி