+1 514-800-2610

சீசெல்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்!!

2023-12-07 11:04
உலகச் செய்திகள்

சீசெல்ஸ் நாட்டில் தொழில் துறை வலயம் காணப்படுவதோடு அந்த வலயத்தில் வெடி பொருட்கள் நிரம்பிய இடத்தில், பெரிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனால் பாதிப்பு அடைந்துள்ள காரணத்தால், இந்நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி