உலகில் அதிகளவான நாடுகள் பனியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் இன்றைய தினம் காலை கடுமையான பனி நிலவும் என்றும் இந்த பனி இவ்வாரம் முழுதும் தொடரும் என அந்நாட்டு வானிலை தொடர்பாக ஆய்வு செய்யும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த வானிலையினால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என QMD குறிப்பிட்டுள்ளது.