+1 514-800-2610

பங்களாதேஷில் நிலநடுக்கம் !!

2023-12-02 09:31
உலகச் செய்திகள்
பங்களாதேஷில் இன்று காலை நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

அத்துடன், நில நடுக்கத்தினால் இதுவரையில் எந்தவித சேதங்களும் பதிவாகியிருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி