+1 514-800-2610

போர் இடைநிறுத்தம் காரணமாக 7 வாரங்களின் பின் துப்பாக்கிகள் மௌனமாக உள்ளன !!

2023-11-25 06:15
உலகச் செய்திகள்

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான போர் 46 நாட்களில் தொடர்ந்து இடம்பெற்ற வந்த நிலையில் பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு இஸ்ரேல் போர் இடைநிறுத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தது .

இதன் காரணமாக இன்றுடன் 2 ஆவது நாளாக போர் இடை நிருத்தமானது இடம்பெற்று வருகிறது .

காசாவில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் சனிக்கிழமை பெற்றுள்ளது, முந்தைய நாள் 24 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழு வாரங்களில் முதல் முறையாக துப்பாக்கிகள் மௌனமாகி ஒன்பது மணி நேரம் கழித்து, செஞ்சிலுவைச் சங்கம், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக காசாவில் உள்ள பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது .

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டனர்

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி