+1 514-800-2610

தென் பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2023-11-22 11:27
உலகச் செய்திகள்

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதுவரை ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி