+1 514-800-2610

காசாவின் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2023-11-19 05:24
உலகச் செய்திகள்

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டுவரும் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் உள்ள பாடசாலையின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி