+1 514-800-2610

"மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்க என்ன காரணம்?" - “எ பிராமிஸ்ட் லேண்ட்” புத்தகத்தில் ஒபாமா தெரிவிப்பு..!!

2020-11-17 21:15
இந்திய செய்திகள்

மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சோனியா காந்தியின் முடிவு, ராகுல் காந்தியை கருத்தில் கொண்டே அமைந்திருந்தது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா “எ பிராமிஸ்ட் லேண்ட்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என பலவற்றை குறித்து இப்புத்தகத்தில் எழுதியுள்ள ஒபாமா, இந்திய அரசியல் குறித்தான தனது பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து கூறியுள்ள அவர், "இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பிரதான காரணமாக பிரதமர் மன்மோகன் இருந்தார். சீக்கிய மத சிறுபான்மையினரில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவர், ஊழல்குற்றச்சாட்டு இன்று நற்பெயரை சம்பாதித்து உள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும் அவரை பிரதமராக்கும் சோனியாவின் முடிவுக்கு காரணம். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக ராகுலை வளர்க்கும் சோனியாவின் திட்டமும் மன்மோகனை தேர்வு செய்த முடிவின் பின்னால் இருந்தது. 

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தபோது, மன்மோகன் சிங் அதனை எதிர்த்தார். முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதாக அவர் அஞ்சினார்.

இந்தியாவின் அரசியல் மதம், குலம் மற்றும் சாதியை சுற்றியே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்த புத்தகத்தில் ராகுல் காந்தியை பற்றி கூறியிருந்த ஒபாமா, அவர் பக்குவப்படாதவர், பதற்றமானவர் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada