+1 514-800-2610

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள்

2023-11-07 01:38
ஆரோக்கியம்

சர்க்கரைவள்ளி கிழங்கில் அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது..

சர்க்கரைவள்ளி கிழங்கினை உண்பதனால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

விற்றமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடல் நலத்தையும், சருமம், எலும்பு போன்றவற்றிற்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு முழுமையடையும் .இந்த கிழங்கை வேக வைத்தோ சுட வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோ எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் முழுதும் கிடைக்கும்.

நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சினையின் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

மேலும் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் அல்சர் வந்தால் குணமாகவும் சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி