+1 514-800-2610

மொறு மொறு கொள்ளுப்பயறு முறுக்கு !!

2023-11-07 01:13
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்:
கடலை மாவு 2 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
கொள்ளு பயிறு (வேகவைத்து விழுதாக அரைக்கவும்) - 4 கப்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவு, பச்சரிசி மாவு, வேகவைத்து மசிக்கப்பட்ட கொள்ளு மற்றும் கருப்பு எள், பெருங்காத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மென்மையாக பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும்.

பின்பு கலந்து வைத்திருக்கும் மாவை முறுக்குகளாகப் பிழிந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி