+1 514-800-2610

உடல் எடையை குறைக்க இதை உணவாக்கிக் கொள்ளுங்கள்

2023-11-06 10:21
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம்-1
பேரிச்சை-2
வேர்க்கடலை- 3 தே-கரண்டி
பால்- 100 மி.லி
தேன்- 1 தே-கரண்டி
காபி தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு அதில் பால் மற்றும் ஐஸ்கியூப் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

இதனை ஒரு கப்பில் ஊற்றி பரிமாறலாம்.

தினமும் காலை அல்லது இரவு உணவாக சாப்பிட்டு வர உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி