+1 514-800-2610

Home Made Brownies !!

2023-11-06 03:32
ஆரோக்கியம்


தேவையான பொருட்கள்
வெண்ணெய்-200 கிராம்
சர்க்கரை- 100 கிராம்
பால்- 100 மி.லி
கோகோ பவுடர்- 50 கிராம்
மைதா- 250 கிராம்
சாக்லேட் பார்- 1

செய்முறை:
ஒரு குக்கரை எடுத்து அதில் உப்பு போட்டு 15 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒரு பவுலில் வெண்ணெய் சேர்த்து அதில் சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும்.

பின்னர் அதில் சலித்த மைதா மற்றும் கோகோபவுடர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதில் சாக்லேட் பார் சேர்த்து கிளறி அதனை ஏற்கனவே ஃப்ரீஹீட் செய்துவைத்துள்ள குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து ஒரு கேல் மோல்டின் உள்ளே பட்டர் பேப்பர் அல்லது பட்டர் தடவி அதனுள் பிரவுனி கலவையை ஊற்றி 25 நிமிடத்திற்கு மூடி போட்டு வைக்க வேண்டும்

குறிப்பு: குக்கரில் விசில் போடக்கூடாது.25 நிமிடத்திற்கு பிறகு திறந்து எடுத்து சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ பரிமாறலாம். குழந்தைகள் மூலம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி