+1 514-800-2610

சிறுகுறிஞ்சான் பற்றி உங்களுக்கு தெரியுமா ??

2023-11-04 03:50
ஆரோக்கியம்

சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி.அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலம் காரணமாக கசப்புச் சுவை கொண்டதாக உள்ளது. இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும்.

இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ள நிலையில், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால்,
தினமும் வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை இலைகளை சாப்பிட வேண்டும்.

தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இந்த நோயை தவிர்க்க, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் ரத்தில் உள்ள சர்க்கரையை இந்த மூலிகையை கொண்டு கட்டுப்படுத்தலாம்

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி