+1 514-800-2610

கனடிய பாராளுமன்றத்தில் தீபாவளி கொண்டாடிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ..!!

2020-11-13 01:07
கனடிய செய்திகள்

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. அந்நாளில் மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் உண்டும் மகிழ்வர். தாயகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்துக்கள் வாழ்கின்ற நாடுகளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்துக்கள் தங்களின் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாட முடியாத போதும் தங்களது வீடுகளில் இருந்தவாறு இந்த வருடம் கொண்டாடி மகிழவுள்ளனர்.

கனடாவில் வருடாந்தம் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ பங்குபற்றலுடன் கனடிய பாராளுமன்றத்தில் தீபாவளி விசேட நிகழ்வுகள் நடைபெறுவது வழமையான போதும் இவ்வருடம் கோவிட் - 19 காரணமாக கானலொளி மூலம் கனடிய பாராளுமன்றதில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்தநிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி வாயிலாக தீபாவளியை கொண்டாடினார். தனது அலுவலக அறையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடிய ட்ரூடோவுடன் கனடாவில் அரசியல் தலைவர்களும் கனடிய அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் காணொலி வாயிலாக இணைந்து தீபாவளியை கொண்டாடினர்.

இன்றைய நிகழ்வினை அமைச்சர் அனிதா ஆனந்த், எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ் சைனி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கனேடிய தொலைக்காட்சி ஆளுமை சங்கீதா படேல் மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் கனடிய அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள ட்ருடோ, ' உண்மை, ஒளி மற்றும் நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் ட்விட்டர் தீபாவளி வாழ்த்து செய்தி.!!

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada