+1 514-800-2610

இனப்படுகொலையாளி எயார் மார்ஷல் சுமங்கள டயஸை கனடா தூதராக நியமிக்கும் நடவடிக்கைக்கு இலங்கை பாராளுமன்றம் அனுமதி..

2020-11-09 22:24
கனடிய செய்திகள்

சேவை காலத்தைப் பூர்த்தி செய்து சேவையில் இருந்து வெளியேறிய போர்க்குற்றவாளி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் 36 வருடங்கள் இலங்கை விமானப் படையில் சேவையாற்றிய பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். இவர் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அணைத்து வான்வழி தாக்குதல்களிலும் குறிப்பாக 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகள்,வழிபாட்டு தளங்களின் மீதும் அப்பாவி பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களிலும் குண்டு வீசிய இலங்கை விமான படையின் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில காலங்களாக இலங்கை அரசாங்கம் போர் குற்றவாளிகளான இலங்கை அரசபடை வீரர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கும் முயற்சிகளில் கடுமையாக இறங்கி வருகின்றது. அந்த வகையில் கனடாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் சுமங்கல டயஸை நியமிப்பதற்கு இன்றைய தினம் இலங்கை
நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமின்றி இனப்படு கொலையை மறைக்கும் முகமாக அதற்கான பிரசார பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் வலுசேர்க்கும் முகமாக தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தை சார்ந்தவர்களையும் இணைத்துள்ளது விசேடமாக பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக அஹமட் ஏ ஜவாட் , கட்டாருக்கான தூதுவராக மபாஸ் மொஹிதீன், மற்றும் எகிப்துக்கான தூதுவராக எம்.கே.பதமநாதன் ஆகியோரை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada